376
தமிழில் சின்னத்திரை பிரபலங்களுக்கு தொடர்ந்து திருமணம் நடந்து கொண்டு வருகிறது.
ஷபானா-ஆர்யன், மதன்-ரேஷ்மா, சித்து-ஸ்ரேயா என சின்னத்திரை நடிகர்களுக்கு தொடர்ந்து திருமணங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் இப்போது மற்றொரு நடிகையின் திருமணம் ஒன்று நடந்துள்ளது, அவரது புகைப்படங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழில் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்து மக்களின் மனதில் இடம்பெற்ற நடிகை அர்ச்சனா சுசீலனுக்கு திருமணம் முடிந்துள்ளது.
தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.